அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் காலிப் பணியிடங்கள்: எஸ்எம்சி மூலம் நிரப்ப உத்தரவு - துளிர்கல்வி

Latest

الثلاثاء، 13 يونيو 2023

அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் காலிப் பணியிடங்கள்: எஸ்எம்சி மூலம் நிரப்ப உத்தரவு

அரசுப் பள் ளிகளில் காலியாக உள்ள ஆசி ரியர் பணியிடங்களை மேலாண்மைக் குழு (எஸ்எம்சி) மூலமாக நிரப்பிக் கொள்ள பள் ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள் ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப் பப்பட்ட சுற்றறிக்கை: பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்ப டும் அரசு உயர்நிலை, மேல்நி லைப் பள்ளிகளில் 2022-2023- ஆம் கல்வியாண்டில் உள்ள காலிப்பணியிடங்கள், பணியில் உள்ள ஆசிரியர்கள் மகப்பேறு விடுப்பில் சென்றதால் ஏற்பட்ட காலிப்பணியிடங்கள் ஆகியவற் றில் பள்ளி மேலாண்மைக் குழுக் கள் மூலம் இடைநிலை, பட்ட தாரி, முதுநிலை ஆசிரியர்கள் தற் காலிகமாக நியமனம் செய்யப் பட்டு அவர்களுக்கு மதிப்பூதிய மாக மாதம் ஒன்றுக்கு முறையே See...



ليست هناك تعليقات:

إرسال تعليق