பள்ளி மாணவர்களிடம் உள்ளார்ந்து புதைந்து கிடக்கும் விளையாட்டுத்
திறன்களை வெளிக்கொணரும் வகையில் பார்வை (1)இல் கண்டுள்ள
அரசாணையில் தெரிவித்துள்ளவாறு கடந்த ஆண்டுகளில் பின்பற்றப்பட்டு வரும்
நடைமுறையினைப் பின்பற்றி 2023-2024 ஆம் கல்வியாண்டில் குறுமையம்,
மாவட்டம் மற்றும் மாநில அளவிலான போட்டிகளை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள
கால் அட்டவணைகளைப் பின்பற்றி நடைமுறை விதிகளின்படி எவ்வித
புகார்களுக்கும் இடம்தரா வண்ணம் நடத்திட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள
மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
الخميس، 6 يوليو 2023
New
பள்ளிக்கல்வி கல்வி - 2023-2024 ஆம் ஆண்டு பள்ளி மாணவர்களுக்கான, விளையாட்டுப் போட்டிகள் நடத்துதல் சார்ந்து பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!
About BANUMATHI V
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
DSE - பள்ளிக் கல்வி
التسميات:
DSE - பள்ளிக் கல்வி
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)

ليست هناك تعليقات:
إرسال تعليق