பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் கையேடு - துளிர்கல்வி

Latest

الأربعاء، 31 يناير 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் கையேடு

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் கையேடு
பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் A4 தாள்களில் பிரிண்ட் நகல்கள் எடுத்து வழங்கி காலை வழிபாட்டு செயல்பாடுகள் நடைபெறும் நேரத்தில் மட்டும் பயன்படுத்திவிட்டு பள்ளியில் / புத்தகப் பையில் வைத்துக் கொள்ளும் வகையிலும்... 

பிற மாணவர்களை சார்ந்து இருக்காமல் சுயமாக சொற்களை , பாடல் வரிகளை முழுமையாக , தெளிவாக பார்த்து பிழையின்றி பாடுவதற்கும் , படிப்பதற்கு ஏற்ற வகையிலும்.... இந்த "காலை வழிபாட்டு செயல்பாடுகள் கையேடு" உருவாக்கப்பட்டுள்ளது. 

இதனை பிரிண்ட் எடுத்து பள்ளி பெயர் முகவரியை மறைத்து / மாற்றி மாணவர்களின் எண்ணிக்கைகளுக்கு ஏற்ப நகல்கள் எடுத்து தங்களது பள்ளி முத்திரையை அனைத்து பக்கங்களிலும் பதித்து ( School Name & Address Seal) மாணவர்களிடம் வழங்கி பயன்படுத்திக் கொள்ளலாம். மாணவர்கள் அனைத்து பக்கங்களிலும் தங்களது பெயர் மற்றும் மொபைல் எண் எழுதி பயன்படுத்திக் கொள்ளலாம்

ليست هناك تعليقات:

إرسال تعليق