கண்கவரும் கண்ணாடி நகைகள்
கண்ணாடியால் தயாரிக்கப்படும் நகைகள் உலகம் முழுவதும் அதிக வரவேற்பை பெறுகின்றன.
உயிரோட்டமான உணர்வை தரக்கூடிய, வண்ணமயமான கண்ணாடி நகைகள் பல்வேறு கலாசாரங்
களில் தொடர்ச்சியாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு வண்ணத்தையும் உள்வாங்கி,
தெளிவாக பிரதிபலிப்பது கண்ணாடி நகைகளின் சிறப்பம்சம் ஆகும். நம்முடைய பாரம்பரியத்தில்
பெண்கள் கண்ணாடி வளையல்கள் அணிவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். வளையல்
மட்டுமல்லாமல் காதணிகள், கழுத்தில் அணியும் பதக்கங்கள், நெக்லஸ், பிரேஸ்லெட், மோதிரம் என
பல்வேறு நகைகளும் கண்ணாடியால் தயாரிக்கப்படுகின்றன. கண்ணாடி நகைகள் அணிவது அதிர்ஷ்டம்
தரும் என்றும் நம்பப்படுகிறது. கண்களைக் கவரும் கண்ணாடி நகைகளில் சில

ليست هناك تعليقات:
إرسال تعليق