பள்ளிக்கல்வித்துறை தமிழ்நாடு பொது சார்நிலைப் பணி - ஆய்வக உதவியாளர் - ஆய்வகப் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு அறிவுரைகள் வழங்குதல் சார்ந்து பள்ளிக் கல்வி முதன்மைச் செயலர் அவர்களின் கடிதம் - துளிர்கல்வி

Latest

الجمعة، 2 فبراير 2024

பள்ளிக்கல்வித்துறை தமிழ்நாடு பொது சார்நிலைப் பணி - ஆய்வக உதவியாளர் - ஆய்வகப் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு அறிவுரைகள் வழங்குதல் சார்ந்து பள்ளிக் கல்வி முதன்மைச் செயலர் அவர்களின் கடிதம்

பள்ளிக்கல்வித்துறை தமிழ்நாடு பொது சார்நிலைப் பணி - ஆய்வக உதவியாளர் - ஆய்வகப் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு அறிவுரைகள் வழங்குதல் சார்ந்து பள்ளிக் கல்வி முதன்மைச் செயலர்  அவர்களின் கடிதம்

ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு பணிவரையறை செய்து பள்ளிக் கல்வி ஆணையர் வழங்கிய செயல்முறைகள், நிர்வாகக் காரணங்களுக்காக இரத்து செய்யப்படுவதாக பள்ளிக் கல்வி முதன்மைச் செயலர் உத்தரவு - ஆய்வக பராமரிப்பு மற்றும் ஆய்வக செயல்பாடுகளில் மட்டுமே முழு கவனம் செலுத்திட பணி ஒதுக்கீடு செய்யவும் உத்தரவு!

ليست هناك تعليقات:

إرسال تعليق