ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டது. அதன்படி, ஏராளமானோர் கல்வி மேலாண்மை தகவல் முகமை (எமிஸ்) இணையதளத்தில் விண்ணப்பித்தனர். அவர்களுக்கு கலந்தாய்வு எப்போது தொடங்கும்? என்ற அட்டவணை இதுவரை வெளியிடப்படவில்லை.
இந்த நிலையில் கலந்தாய்வில் பங்கேற்க விண்ணப்பித்த ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் ஆதிதிராவிடர் நலப்பள்ளி ஆசிரியர்களுக்கு வருகிற 10-ந்தேதி கலந்தாய்வு நடைபெற உள்ளது.
அதன்படி, ஆதிதிராவிடர் நல மேல்நிலை, உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர், உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களுக்கு மாவட்டத்துக்குள் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுவதற்கும், நடுநிலை, தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கு மாவட்டத்துக்குள் மட்டும் மாறுவதற்கு விண்ணப்பித்தவர்கள் இந்த கலந்தாய்வில் பங்கேற்கலாம் என ஆதிதிராவிடர் நல இயக்குனர் தெரிவித்துள்ளார்.
الجمعة، 31 مايو 2024
New
வருகிற 10-ந்தேதி ஆதிதிராவிடர் நலப்பள்ளி ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு
About BANUMATHI V
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
ADW School
التسميات:
ADW School
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)
ليست هناك تعليقات:
إرسال تعليق