வட்டார கிராமப்புற வங்கிகளில் (RRB) அதிகாரிகள் மற்றும் அலுவலக உதவியாளர்கள் பணிக்கான அறிவிப்பு வெளியீடு - துளிர்கல்வி

Latest

Search This Site

الجمعة، 7 يونيو 2024

வட்டார கிராமப்புற வங்கிகளில் (RRB) அதிகாரிகள் மற்றும் அலுவலக உதவியாளர்கள் பணிக்கான அறிவிப்பு வெளியீடு

வட்டார கிராமப்புற வங்கிகளில் (RRB) அதிகாரிகள் மற்றும் அலுவலக உதவியாளர்கள் பணிக்கான அறிவிப்பு வெளியீடு.

தமிழ்நாட்டிற்கான காலிப்பணியிடங்கள்: அதிகாரிகள் - 110 அலுவலக உதவியாளர் - 377 விண்ணப்பிக்க கடைசி தேதி: 27-06-24.


ليست هناك تعليقات:

إرسال تعليق