பெண்கள் வீட்டின் கண்கள் பெண்மையைப் போற்றுவோம் - துளிர்கல்வி

Latest

Friday, July 31, 2020

பெண்கள் வீட்டின் கண்கள் பெண்மையைப் போற்றுவோம்

பெண்கள் வீட்டின் கண்கள் பெண்மையைப் போற்றுவோம்

 

பெண்கள் வாய்ப்பது கொண்டவன் செய்த பாக்கியம் என்பதைப்போல ஒருவனுக்கு மனைவி வாய்ப்பது அவள் செய்த பாக்கியத்தை பொறுத்தது.  நல்ல மனைவி கிடைக்க வேண்டும் என்று ஏங்காத ஆண்மகன் எவரும் இருக்க முடியாது. மனைவி எப்படிப்பட்டதாக இருக்கவேண்டும் பேரழகியாக மட்டும் இருந்துவிட்டால் போதாது பண்பும் அன்பும் நிறைந்த வளையும் இருத்தல் வேண்டும் படித்து இருந்தால் மட்டும் போதாது. அதற்கு ஏற்ற அறிவு பெற்றிருத்தல் வேண்டும் கணவன் ஒன்று சொல்லும் முன் எண்ணையில் போட்ட கழுதை போல படபடவென்று பொரிந்து தள்ளும் மனைவியாக இருத்தல் கூடாது. அதற்காக ஊமையாய் ஆமை அடங்கிக் கிடக்க வேண்டும் என்று யாரும் உபதேசிக்க மாட்டார்கள். 

சமையற் கலையில் வல்லவராக பெண்கள் திகழ வேண்டும். ஆடம்பர வாழ்வில் அதிக நாட்டம் கொள்ள கூடாது பெண்கள் பெண்களில் பலர் இருக்கிறார்கள்.  தங்கள் அழகை பணயமாக வைத்து தங்கள் கணவன்மாரை தங்கள் காலடியில் போட்டு மிதித்து நாயினும் கடையேன் ஆக கருதுகிறவர்கள். பெண்கள் படித்து சில பெண்களுக்கு தலைகால் தெரியவில்லை பெண்மை என்ற அரிய பொக்கிஷத்தை 7 அவர்கள் துணிந்து விடுகிறார்கள்.  சில பெண்கள் தங்கள் கணவன்மார் ஜாதிகளாக எடுபிடிகளாக எண்ணி வாழ்க்கை நடத்துவதும் உண்டு இப்படிப்பட்ட மனைவிமாரை கட்டிய கணவன் மறுமணம் என்ன பாடுபடும் கூறாமல் சந்நியாசம் கொள் என்று அவரை தானே அவர்கள் அவரும் அந்த மாதிரியே செயலாக்கம் கணவன் மனைவி எப்படி நடந்து கொண்டாலும் பரவாயில்லை கண்ணுக்கு அழகாக நமக்கு மனைவி என்ற உறுதி இருந்தால் போதும் என்று கூஜாக்கள். 

இது போல சில கணவன் மாறும் தம் மனைவியாரை சந்தையில் வாங்கி அடிமை என கருதுவது உண்டு பட்டணத்து மாப்பிள்ளைக்கு பெண்ணை மணக்க நேரிடும் காலத்து அவளை தீண்டத்தகாத  பொருளாக கருதி ஒதுங்கி வாழ்வது கேள்விப்படுகிறோம்.  தம்பதிகளுக்கிடையே அபிப்பிராயம் ஏற்படாது ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை வளர வேண்டும். கணவருக்கு கோபம் எழுதியபோது மனைவி சற்று தாழ்ந்து போவது நல்லது அதற்காக மனைவியின் பேரில் சதா எரிந்து விழுவது கூடாது. 

சந்தேகம் உடனிருந்து கொல்லும் வியாதி ஆகவே தம்பதிகளுக்கிடையே சந்தேகம் எந்த ரூபத்தில் உருவெடுக்க லாகாது நம்பிக்கை இருவர் உள்ளத்திலும் ஒழியவேண்டும் நீதான புத்தியும் பகுத்தறியும் தன்மையும் தேவைக்கு ஏற்றபடி செலவு செய்யும் இன்றியமையாத ஒன்றாகும் எனவே பெண்மையை போற்றுவோம்

No comments:

Post a Comment