கல்வித் திறனை வளர்க்க உணவு முறைகள் நமது உடலில் ஜீரணம் எப்படி நடக்கிறது? - ThulirKalvi

Latest

Search Here!

Saturday, July 25, 2020

கல்வித் திறனை வளர்க்க உணவு முறைகள் நமது உடலில் ஜீரணம் எப்படி நடக்கிறது?

கல்வித் திறனை வளர்க்க உணவு முறைகள் நமது உடலில் ஜீரணம் எப்படி நடக்கிறது?

குழந்தைகளின் கல்வித்திறனை அதிகரிக்க உணவு முறைகள் எப்படி இருக்க வேண்டும்?  என்பது குறித்து பகுத்தாய்வு ஆர்வம் தங்களுக்கு ஏற்பட்டிருக்கும். முடிவாக இன்னொருமுறை ஜீரணம் குறித்து சுருக்கமாக பார்ப்போம். ஜீரண வேலைகள் முறையாக நடைபெறாவிட்டால் சாப்பிட்ட உணவை ஜீரணம் செய்வது கடினமாகிவிடும். பற்கள் குறைபாடு இருக்க வேண்டியது முதன்மையானதாகும். அவைகள் குறைபாடு இருந்தால் வாயில் உணவை போதுமான அளவு மெல்ல முடியாது. 

உணவை அப்படியே விழுங்க முயற்சிப்போம். சிரமப்பட்டு விடப்படும் போது உணவுக்குழாய் பாதிக்கப்படும் அவ்வாறு விழுந்த உணவை சிதைப்பதற்கு போதுமான திறன் வயிற்றுக்கு இல்லாமல் போய்விடும்.  ஜீரண முழுமையடையாமல் இருக்கும் எனவே உடலில் உள்ள உயிர் அணுக்கள் போதுமான ஊட்டம் கிடைக்காது இறக்கம் எனப்படும் துவங்கும் பலவீனப்படும். இந்த நிலை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது நமது கடமையாகும். 

உணவின் ஜீரணம் நமது வாயில் துவங்குகிறது. உமிழ்நீர்தான் நமது வாயில் நுழையும் உணவில் உள்ள மாவுச்சத்தை சிதைக்கிறது.  உதாரணத்திற்கு நாம் ரொட்டியில் பாலாடைக் கட்டியை வைத்து சாப்பிட துவங்குகிறோம்.  ரொட்டியில்  உள்ள மாவுச்சத்து வேகமாக சிதைக்கப்படுகிறது. ஆனால் பாலாடைக் கட்டியில் உள்ள கொழுப்புச்சத்தை அவ்வளவு விரைவாக சிதைக்க முடிவதில்லை.  

வாயில் சிதைக்க்கப்பட்ட உணவுத் துகள்கள் உணவுக்குழாய் வழியாக வயிற்றை அடைந்து அங்கே உள்ள ஒரு சக்திமிக்க தனது பங்கிற்கு ஜீரண வேலையை செய்கிறது.  ஹைட்ரோகுளோரிக் அமிலம் என்று பெயர்.  இது கேஸ்டிரிக் அமிலம் என்றும் அறியப்படுகிறது. 

தான் தொடர்பு கொள்ளும் எந்த ஒரு பொருளையும் கரைத்துவிடும் தன்மை அமிலத்திற்கு உள்ளதை நாம் அறிவோம்.  வாயிலிருந்து வயிற்றுக்குள் வந்து சேரும் வரை அழிக்கும் திறன் கொண்ட இந்த அமிலம் வயிற்றில் சுவர்களை அழிப்பதில்லை.  உணவு வயிற்றுக்குள் நுழைந்தவுடன் வயிற்றின் உட்சுவர் இருமல் சளி போன்ற திரவம் சுரந்ததுப் படர்கிறது. ஹைட்ரோ குளோரிக் அமிலம் வயிற்றுச்சுவர்களை அழிக்காமல் பாதுகாப்பது சளி போன்ற படலம் தான்.

 ஜீரண நடவடிக்கையின் அடுத்த பகுதி சிறுகுடல் மற்றும் பெருங்குடல் ஆகியன.  முழுவதுமாக சிதைக்கப்பட்டு சத்துக்கள் தனியாக வகைகள் தயாரிக்கப்படுகின்றன இவ்வாறு பிரிக்கப்பட்ட சத்துகள் குடல்களின் சுவர்களில் உள்ள குழிகள் வாயிலாக ரத்த ஓட்டத்தில் கலக்கிறது.  இவ்வாறு ரத்த ஓட்டத்தில் கலந்து உடலின் அனைத்து பகுதிகளுக்கும் போய் சேர்கிறது. நடவடிக்கைகள் அனைத்தும் மிகவும் திட்டமிட்ட முறையில் துல்லியமாக நடைபெறுகிறது வாயில் துவங்கி உணவு உடல் வலிமை பெறும் ஜீரணத்தின் இறுதியில் கிடைக்கும் சத்துக்கள் நமது உடலில் உயிரணுக்கள் அனைத்துக்கும் தேவையான ஊட்டசத்தாக அமைகிறது. 

 உடலுக்கு தேவையான சத்துக்களை பெறுவது கடினமான ஒன்றாக இருக்கையை உடல் சக்தி பெறும் முறை குறித்து சில மேம்போக்கான கருத்துக்களும் முன்வைக்கப்படுகின்றன உதாரணமாக இருப்பவர் இலையில் உணவை வைத்து உடனே அதன் சக்தி உடல் முழுவதும் பரவுகிறது என்று கூறப்படுகிறது. 

 இவ்வாறு நடைபெறுவதற்கு அந்த உணவின் சக்தி படு கிறது என்பதல்ல பொருள் நமது உடலின் உள் மற்றும் வெளி படைப்புக்கள் அனைத்திலும் சதா சர்வ நேரமும் செலவிடப்பட மின் முனைகள் தொங்கிக் கொண்டிருக்கும்.  அந்த மின் முனைகள் செய்யப்பட வேண்டும் அவ்வாறு நடைபெறுவதற்கு அந்த மின் முறைகளுடன் அதற்கு எதிர் மின் முனைகள் இணைக்கப்படவேண்டும்.

 பசி மயக்கத்தில் இருப்பவனை வாயில் துவங்கி உள்ளார் என அனைத்து தரப்பிலும் மேற்குறிப்பிட்ட மின் முனைகள் காத்திருக்கும் அப்படிப்பட்ட ஒருவரின் வாயில் நுழையும் உணவில் உள்ள இணைப்பில் பொதிந்துள்ள எதிர் மின் முனைகள் ஏற்கனவே அவரது வாயில் உருவாகியிருக்கும் என் முலைகளுடன் துவங்கும்.  இந்த பின்குறிப்பு ஜீரண மண்டலத்தில் உள்ள நரம்பு மண்டலம் முழுவதையும் உங்களுக்கு தனது இந்த தூண்டல் ஏற்படும் மின்னோட்டம் இறுதியாக உயிரினங்களையும் சென்றடைந்து அவற்றை குணப்படுத்துகிறது.

 இந்த சலனமே வாயில் உணவு வைத்து உடல் உறுப்புகளால் சக்திகளை நீக்கப்பட்டு விட்டது என்று சிலரால் கருதப்படுகிறது.  அதேபோல உணவிலுள்ள சக்தியானது வாயிலேயே பிரிக்கப்பட்டு அங்கிருந்து நேரடியாக பல்வேறு உறுப்புகளுக்கு அனுப்பப் படுகிறது என்ற கருத்தும் நிலவுகிறது.

 அவ்வாறெனில் இயற்கையின் படைப்பில் உணவுக் குழாய் வயிறு குடல்களுக்கு இயற்கையின் படைப்பு விதிப்படி மேற்கண்ட ஜீரண உறுப்புகள் எல்லாவற்றிலும் சத்துக்கள் தான் உடலில் உள்ள உறுப்புகள் மூலம் ரத்தத்தில் கலந்து உடல் உறுப்புகளை சென்றடைகின்றன.  அனாவசியமான குழப்பங்களைத் தவிர்த்து விடுங்கள் வழக்கமான உணவு எப்படி இருக்க வேண்டும்.  நோய்வாய்ப்பட்ட கால்நடைகளுக்கான உணவு எப்படி இருக்க வேண்டும் என்பது குழந்தைக்கு குழந்தை மாறுபடும் சிகிச்சையாளர்கள் வழிகாட்டுதல்களை பெற்று செயல்படுங்கள்.

குழந்தைகளின் இதயம் மூளை உள்ளிட்ட அனைத்து உறுப்புகளும் மிகவும் திறன் இருந்தால் தான் அவற்றின் ஞாபகசக்தியும் கல்வி கற்கும் திறனும் அதிகரிக்கும் அவர்கள் சுறுசுறுப்பாகத் திகழ்வார்கள்.  ஆரோக்கியம் மட்டுமே ஒருவரை நோய் நொடிகளில் இருந்து விடுவிக்க தக்கது.  நோய்கள் வராமல் தடுப்பதுடன் நோய் வந்த பின்பு அதை எதிர்த்து தொழிலுக்கும் எதிர்த்து அழிக்கும் சக்தியை உடலுக்குள் சேமித்து வைப்பது ஆரோக்கியத்தின் குறிக்கோள் பாலூட்டி இனத்தைச் சேர்ந்த மனித குலத்திற்கு இயற்கை தந்துள்ள விதி இது தான்.