Tamil Nadu Government Today's (13/11/2020) News bulletin in Tamil | Hon'ble Chief Minister of Tamil Nadu Mr. Edappadi K Palaniswamy's Diwali Greetings - ThulirKalvi

Latest

Search Here!

Friday, November 13, 2020

Tamil Nadu Government Today's (13/11/2020) News bulletin in Tamil | Hon'ble Chief Minister of Tamil Nadu Mr. Edappadi K Palaniswamy's Diwali Greetings

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு எடப்பாடி K பழனிச்சாமி அவர்களின் "தீபாவளி" வாழ்த்துச் செய்தி Tamil Nadu Government Today's (13/11/2020) News bulletin in Tamil | Hon'ble Chief Minister of Tamil Nadu Mr. Edappadi K Palaniswamy's Diwali Greetings
tamil news live videos in youtube,tamil news bulletin,breaking news in tamil,tamil news,current news in tamil,tamil news today,news18 tamil,news18 live tamil,tamil news channel,tamil nadu news,tamil news live,top news tamil,top 10 news tamil,flash news in tamilnadu today,latest news in tamilnadu,tamil news live today,tamil news online,top news tamil today,tamil flash news,news18 tamil nadu,live tamil news,online tamil,live news tamil,tamil live news,today headlines news in tamil


தீபத் திருநாளாம் தீபாவளி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடும் எனது அன்பிற்குரிய தமிழ் நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த "தீபாவளி"  திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.  

அன்னை மகாலட்சுமி துணையுடன் நரகாசுரன் என்னும் கொடிய அரக்கனை திருமால் அழித்த தினமே தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இத்தீபத்திருநாள்,  அறத்தின் ஆட்சியையும், ஆணவத்தின் வீழ்ச்சியையும்  குறிக்கின்ற நாளாககவும்,  காரிருள் மறைந்து,  அறிவொளி பிறந்து,  இன்பமும், இனிமையும் நிறைந்த நன்னாளாக விளங்குகிறது. 

இத்தீபாவளி திருநாளில் தமிழ் நாட்டு மக்கள் அனைவரின் வாழ்விலும் துன்பங்கள் நீங்கி,  இன்பங்கள் பெருகி,  நலமும், வளமும் பெற்று இன்புற்று வாழ வேண்டும் என்று வாழ்த்தி,  அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது மனமார்ந்த "தீபாவளி"  நல்வாழ்த்துக்களை உரித்தாக்கிக் கொள்கிறேன்.