யுஜிசி நிதி உதவிக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் - துளிர்கல்வி

Latest

Tuesday, March 30, 2021

யுஜிசி நிதி உதவிக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்

யுஜிசி நிதி உதவிக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் 


சென்னை 

யுஜிசியின் அனைத்துவகையான உதவித் தொகை திட்டங்களுக் விண்ணப்பங்களை சம்ர்ப்பிக்க கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 2021-22-ம் கல்வியாண்டுக் கானதிட்டங்களுக்கு கடந்தகல்வி யாண்டை விட குறைவான விண் ணப்பங்களே பெறப்பட்டதாக தெரிகிறது. 


இதனை கருத்தில் கொண்டு விண்ணப்பப்பதிவுக் கான கால அவகாசத்தை அதிக ரிக்க யுஜிசியின் மூத்த அதிகாரி கள் அடங்கிய குழு பிப்ரவரி 18-ம் தேதி ஆலோசனை மேற் கொண்டது. 


அதன் அடிப்படை யில், யுஜிசியின் அனைத்துவகை யான உதவித் தொகை திட்டங் களுக்கும் மார்ச் 31-ம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங் கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment