மாணவ டிஜிட்டல் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் - 2021
தமிழ் இதழியலில் தனித்த அடையாளத்துடன் திகழும் ‘இந்து தமிழ் திசை’ இணையதளம், ஊடகத்துறையில் கால்பதிக்கத் துடிக்கிற இளைஞர்களை அடையாளம் கண்டு, அவர்களை உலகுக்கே அடையாளம் காட்டும் பணியில் இப்போது இறங்கியுள்ளது.
துடிப்புமிக்க, சேவை குணம் கொண்ட, உள்ளூர் செய்திகளை உலகுக்கு எடுத்துரைக்க ஆவல் கொண்டிருக்கிற இளைஞர்களாகிய உங்களைத்தான் தேடுகிறது.
உங்கள் மூலமாகவே, உங்கள் திறமையைக் கொண்டே, அந்தத் திறமையையும் செல்போனையும் மூலதனமாகக் கொண்டே உங்களைப் புதியதொரு களத்தில் பயணிக்கச் செய்ய முடிவு செய்துள்ளோம். அதுவே... 'இந்து தமிழ் திசை மாணவ டிஜிட்டல் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம்'.
விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்ய இங்கே க்ளிக் செய்யவும். https://www.hindutamil.in/mojo2021

No comments:
Post a Comment