சென்னை மாநகராட்சியில் பணிபுரிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தேவை | நேர்காணல் நடைபெறும் தேதி 29.04.2021 மற்றும் 30.04.2021 - ThulirKalvi

Latest

Search Here!

Wednesday, April 28, 2021

சென்னை மாநகராட்சியில் பணிபுரிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தேவை | நேர்காணல் நடைபெறும் தேதி 29.04.2021 மற்றும் 30.04.2021

GREATER CHENNAI CORPORATION PUBLIC HEALTH DEPARTMENT CHENNAI CITY URBAN HEALTH MISSION NOTIFICATION 


பெருநகர சென்னை மாநகராட்சியில் கொரோனா நோய் தடுப்பு பணிகள் மேற்கொள்ள மருத்துவ அலுவலர்கள் ஓராண்டு காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு விருப்பம் உள்ள, தகுதி உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் நேரடியாக, கல்வித்தகுதி உள்ளிட்ட அசல் சான்றிதழ்களுடன் 29.04.2021 மற்றும் 30.04.2021 (காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை) நடைபெற உள்ள நேர்காணலில் நேரடியாக கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகின்றது. 

பதவியின் பதவியிடங்களின் மாத ஊதியம் எண். பெயர் குறைந்தபட்ச கல்வி தகுதி எண்ணிக்கை (consolidated) 

1 மருத்துவ MBBS from Medical colleges அலுவலர்கள் 150 recognized by Medical Council and ரூ.60,000/- (Medical Officer) duly Registered with TNMC. 

2 செவிலியர் DGNM (Diploma in General Nursing | (Staff Nurse) 150 Midwives) from Govt. recognized ரு.15,000/- colleges and must register in Tamil Nadu Nurse and Midwives Council. | நிபந்தனைகள் : 

1. இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது. 
2. எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டாது. 
3. பணியில் சேருவதற்கான சுய விருப்பு ஒப்புதல் கடிதம் (undertaking) அளிக்க வேண்டும். 

நேர்காணலுக்கு வர வேண்டிய முகவரி : 

உறுப்பினர் செயலர் / மாநகர நல அலுவலர், 
சென்னை மாநகர நல சங்கம், 
பொதுசுகாதாரத்துறை, 
பெருநகர சென்னை மாநகராட்சி, 
ரிப்பன் மாளிகை, சென்னை - 600003. தலைவர் / ஆணையர் DIPR/400/DISPLAY/2021 சென்னை மாநகர நல சங்கம்