இஸ்ரோவில் வேலை வாய்ப்புகள் | சம்பளம்: மாதம் ரூ. 56,100 | விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.04.2021 - துளிர்கல்வி

Latest

Saturday, April 3, 2021

இஸ்ரோவில் வேலை வாய்ப்புகள் | சம்பளம்: மாதம் ரூ. 56,100 | விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.04.2021

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் (ISRO) காலியாக உள்ள நிர்வாக அதிகாரி, கணக்கு அதிகாரி, கொள்முதல் மற்றும் பண்டக அதிகாரி உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பபை இஸ்ரோ மையத்திற்கு உள்பட்ட ஆட்சேர்ப்பு வாரியம் (ICRB) வெளியிடப்பட்டுள்ளது. 


இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

 மொத்த காலியிடங்கள்: 24 

 நிர்வாகம்: Indian Space Research Organization (இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம்) 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: ISRO Centers 

காலியிடங்கள்

பணி: Administrative Officer - 04
பணி: Accounts Officer - 04 
பணி: Purchase & Stores Officer - 09 

 Department of Space Centres 

காலியிடங்கள் 

பணி: Administrative Officer - 02 
பணி:  Accounts Officer - 02 
பணி: Purchase & Stores Officer - 03 

தகுதி: 

ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இளங்நிலை, முதுநிலை எம்பிஏ, ACA, FCA, AICWA, FICWA முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பமியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். 

 சம்பளம்: மாதம் ரூ. 56,100 வயது வரம்பு : 21.04.2021 தேதியின்படி 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: www.isro.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.250. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.04.2021


மேலும் விபரங்கள் அறிய https://www.isro.gov.in/sites/default/files/advt._officers.pdf அல்லது https://apps.ursc.gov.in/CentralAdmin-2021/advt.jsp என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.  https://www.isro.gov.in/sites/default/files/advt._officers.pdf  


You have to wait 25 seconds.

Download Timer

No comments:

Post a Comment