அரசு உதவி பெறும் மகளீர் கல்லூரியில் பணிபுரிய தகுதி வாய்ந்த மகளிர் விண்ணப்பிக்கலாம் (நேரடி நியமனம் ) - ThulirKalvi

Latest

Search Here!

Monday, April 26, 2021

அரசு உதவி பெறும் மகளீர் கல்லூரியில் பணிபுரிய தகுதி வாய்ந்த மகளிர் விண்ணப்பிக்கலாம் (நேரடி நியமனம் )

JAYARAJ ANNAPACKIAM COLLEGE FOR WOMEN TAC (AUTONOMOUS) (A Unit of the Sisters of St. Anne, Trichirapalli) Accredited with 'A+' Grade (Cycle 4) by NAAC 
Mount St. Anne, Periyakulam -625 601, 
Theni Distrcit, Tamilnadu (Affiliated to Mother Teresa Women's University, 
Kodaikanal) website : www.annejac.ac.in Phone : 04546 - 231482 

விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன 

கீழ்க்கண்ட அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதிப் பாடப்பிரிவுகளுக்கு நேரடி நியமனம் மூலம் நியமனம் செய்து கொள்ள தகுதி வாய்ந்த மகளிர் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பல்கலைக்கழக மான்யக்குழுவின் விதிகளின்படி எண் அரசு உதவி பெறும் பாடப்பிரிவு சுயநிதிப் பாடப்பிரிவு 

1. ஆங்கிலத்துறை ஆங்கிலத்துறை 
2. வரலாற்றுத்துறை இயற்பியல் 

3.விலங்கியல் துறை கணினி அறிவியல் வணிகவியல் வணிக மேலாண்மையியல் 

முழுமையான விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 05.05.2021 
செயலர்