சர்வதேச மாஸ்டராகி சென்னை மாணவி சாதனை - ThulirKalvi

Latest

Search Here!

Thursday, April 29, 2021

சர்வதேச மாஸ்டராகி சென்னை மாணவி சாதனை


கீழ்கண்ட செய்திகளையும் படிக்கவும்








பெல்கிரேடு ஸ்பிரிங் செஸ் தொடர் செர்பியாவில் நடந்தது. இதில் பங்கேற்ற சென்னை இளம் வீராங்கனையான பி.சவிதா, ஒரு சுற்றில் எதிராளி ஜோகிச் நேனாட்டை தோற்கடித்ததன் மூலம் சர்வதேச மாஸ்டர் அந்தஸ்தை அடைவதற்குரிய 3-வது விதிமுறையை நிறைவு செய்து, சர்வதேச செஸ் சங்கம் வகுத்துள்ள 2,200 புள்ளிகளையும் தொட்டார். இதன் மூலம் சர்வதேச பெண்கள் மாஸ்டர் அந்தஸ்தை தட்டிச் சென்றார். சாதனை படைத்த 13 வயதான சவிதா மேல்அயனம்பாக்கத்தில் உள்ள வேலம்மாள் வித்யாலயா பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.