12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் - ThulirKalvi

Latest

Search Here!

Wednesday, May 12, 2021

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்



தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் முதன்மை கல்வி அலுவலர்கள் கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தகவல் கொரோனா தொற்று குறைந்த பிறகு பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் -பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி