தற்காலிகமாக பணிபுரிய மருத்துவர் செவிலியர் ஆய்வக நுட்புநர் மருத்துவமனை பணியாளர் நுண் கதிர் வீச்சாளர் தேவை - துளிர்கல்வி

Latest

Sunday, May 23, 2021

தற்காலிகமாக பணிபுரிய மருத்துவர் செவிலியர் ஆய்வக நுட்புநர் மருத்துவமனை பணியாளர் நுண் கதிர் வீச்சாளர் தேவை

மாவட்ட நலவாழ்வு சங்கம் நாகப்பட்டினம் ந.க.எண்:1868/«3/2021 நாள்:22.05.2021 

கோவிட்-19 வைரஸ் நோய் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்திட நாகப்பட்டினம் மாவட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகள் போர்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நோய் தொற்று பரவலினால் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதன் காரணமாக மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களின் தேவை அதிகரித்துள்ளது. அதனை ஈடுசெய்திட ஏதுவாக அரசின் வழிகாட்டுதலின்படி தற்காலிகமாக மூன்று மாதங்களுக்கு மட்டும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் வேதாரண்யம், திருப்பூண்டி மற்றும் கீழ்வேளூர் ஆகிய அரசு மருத்துவமனைகளில் தொகுப்பூதியத்தில் பணியாற்றிட கீழ்க்காணும் விபரப்படி தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 

தற்காலிகமாக பணிபுரிய மருத்துவர் செவிலியர் ஆய்வக நுட்புநர் மருத்துவமனை பணியாளர் நுண் கதிர் வீச்சாளர் தேவை  மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் 

No comments:

Post a Comment