பேச்சுப் போட்டியில் பெற்ற பரிசுத்தொகையை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கிய சிங்கப்பூர் மாணவன் - துளிர்கல்வி

Latest

Sunday, May 23, 2021

பேச்சுப் போட்டியில் பெற்ற பரிசுத்தொகையை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கிய சிங்கப்பூர் மாணவன்


சிங்கப்பூரில் வசிப்பவர் சந்திரசேகரன். இவரது மகன் ஆதவன். சிங்கப்பூரில், 'எதிர்காலத்தில் தமிழ் மொழியை எவ்வாறு பாதுகாக்கலாம்' என்ற தலைப்பில், உயர்நிலை வகுப்பு மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியில் பங்கேற்றார்.அதில் கிடைத்த 200 சிங்கப்பூர் டாலர்களை, தமிழக   அனுப்பி உள்ளார். அதன் மதிப்பு இந்திய ரூபாயில் 11 ஆயிரம்.

இந்தச் செய்தியையும் படியுங்கள் 

No comments:

Post a Comment