தெலுங்கானாவில் அரசு ஊழியர்களுக்கு 30 சதவீத சம்பள உயர்வு - துளிர்கல்வி

Latest

Thursday, June 10, 2021

தெலுங்கானாவில் அரசு ஊழியர்களுக்கு 30 சதவீத சம்பள உயர்வு



தெலுங்கானாவில் அரசு ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்கள், ஓய்வூதியர்கள் ஆகியோருக்கு 30 சதவீத சம்பள உயர்வுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. நேற்று முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ் தலைமையில் அமைச்சரவை கூட்டம் கூடியது. அப்போது ஊதிய உயர்வு மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதனால் 9 லட்சத்து 21 ஆயிரம் அரசு ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் பலன் பெறுவார்கள்.

No comments:

Post a Comment