தெற்கு ரயில்வே - மருத்துவ பணியாளர்கள் தேவை - துளிர்கல்வி

Latest

Friday, June 18, 2021

தெற்கு ரயில்வே - மருத்துவ பணியாளர்கள் தேவை

தெற்கு ரயில்வே தெற்கு ரயில்வே கோட்ட ரெயில்வே மேலாளர் அலுவலகம் பாலக்காடு கோட்டம் பாலக்காடு - 678 002 அறிவிப்பு எண் 01/2021 | COVID - 19 தேதி: 14-06-2021 ஆன்-லைன்-நேர்காணல் 


கோவிட் -19 பெருந்தொற்று காரணமாக எழுந்த அவசரத் தேவைகளை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே, பாலக்காடு கோட்டம் பின்வரும் மருத்துவ பணியாளர்கள் (ஒப்பந்த மருத்துப் பணியாளர்கள் (மருத்துவர்கள்) மற்றும் துணை மருத்துவ பணியாளர்கள்) ஒப்பந்த அடிப்படையில் உடனடியாக 30.09.2021 வரையிலான காலத்திற்கு கோட்ட ரயில்வே மருத்துவமனை, பாலக்காடு மற்றும் துணை கோட்ட மருத்துவமனை, ஷோரனூர் (கோவிட் 19 க்கான ஒதுக்கப்பட்ட மருத்துவமனை) தேவைப்படுகிறது. 


மருத்துவர்கள் 1. பதவியின் விவரங்கள் காலியிடங்களின் எண்ணிக்கை மருத்துவர்கள் ரயில்வே மருத்துவமனை மாத ஊதியம் பாலக்காடு / துணை கோட்ட மருத்துவமனை ஷோரனூர் மருத்துவர்கள் மயக்கவியல் நிபுணா 04 ரூ.75,000/- (நிர்ணயிக்கப்பட்டது) நிபுணர்கள் கிடைக்கப் | ரூ.95,000/- பெறாவிடில் GDMO-க்கள் (நிபுணர்களுக்கு |கொண்டு பணியிடம் நிர்ணயிக்கப்பட்டது) நிரப்பப்படும். 18 காலியிடங்களின் எண்ணிக்கை ரயில்வே மருத்துவமனை பிரிவு பாலக்காடு / துணை கோட்ட மாத ஊதியம் மருத்துவமனை ஷோரனூர் வ எண் 04 GDMO 10 1 மொத்தம் வ. எண் 1 நர்ஸ் பணியாளர்கள் 40 2 மருத்துவமனை அட்டெண்டன்ட் 30 ரூ.44,900/ (லெவல் 7 + | DA & இதர அனுமதிக்கக்கூடிய படிகள்) ரூ.18.000/- (லெவல்-1 + | DA & இதர அனுமதிக்கக்கூடிய படிகள் ரூ.18,000/- (லெவல்-1 + | DA & இதர | அனுமதிக்கக்கூடிய படிகள்) 3 தூய்மை பராமரிப்பு உதவியாளர் 40 மொத்தம் 110 II. ஆன்லைன் நேர்காணல் தேதி 06.07.2021 & 07.07.2021 பதவி | ஒப்பந்த மருத்துப் பணியாளர்கள் (மருத்துவர்கள்) | நர்ஸ் பணியாளர்கள் 07.07.2021 & 08.07.2021 09.07.2021 & 13.07.2021 மருத்துவமனை அட்டெண்டன்ட் 14.07.2021, 15.07.2021 & 16.07.2021| தூய்மை பராமரிப்பு உதவியாகார் | 

No comments:

Post a Comment