ஆச்சார்யா கல்லுாரியில் சேர்க்கைக்கு முன்பதிவு - துளிர்கல்வி

Latest

Tuesday, June 1, 2021

ஆச்சார்யா கல்லுாரியில் சேர்க்கைக்கு முன்பதிவு

ஆச்சார்யா கலை அறிவி யல் கல்லுாரியில் மாணவர் சேர்க்கைகான முன்பதிவு துவங்கி உள்ளது. 

ஆச்சார்யா கல்லுாரி வெளியிட்டுள்ள அறிக்கை; புதுச்சேரி பல்கலைக் கழகத் தேர்வில் ஆச்சார்யா கலை அறிவியல் கல்லுாரி மாணவர்கள், 60க்கும் மேற்பட்ட தங்கப் பதக்கங் கள் பெற்றுள்ளனர். ஆண்டு தோறும் 50க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் மாணவர்கள் வேலை வாய்ப்பை பெற்று வருகின் றனர். காணொலிவாயிலாக வேலை வாய்ப்பு நிகழ்வுகள் நடத்தி மாணவர்கள் பணியில் சேர்ந்துள்ளனர். 

இக்கல்லுாரியில் பி.பி.ஏ., பி.காம், பி.காம் (சி.எஸ்.), பி.எஸ்சி., கணி தம், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக் னாலஜி, பி.சி.ஏ., பயோ டெக்னாலஜி, விஷூவல் கம்யூனிகேஷன், எம்.காம் போன்ற பாடப் பிரிவுகள் உள்ளன. 2021ம் ஆண்டிற் கான மாணவர் சேர்க்கை முன்பதிவு நடந்து வரு கிறது. மேலும் விவரங்களுக்கு 94422 44168 மொபைல் எண்ணில் தொடர்பு கொள் ளவும்.

No comments:

Post a Comment