மாற்றுத்திறனாளிகளுக்கு பணிபுரியும் தொண்டு நிறுவனங்களுக்கு விருது - துளிர்கல்வி

Latest

Wednesday, June 23, 2021

மாற்றுத்திறனாளிகளுக்கு பணிபுரியும் தொண்டு நிறுவனங்களுக்கு விருது

╰•★★ Join Our WhatsApp ★★•╯ 
மாற்றுத்திறனாளிகளுக்கு பணிபுரியும் தொண்டு நிறுவனங்களுக்கு விருது 

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணிபுரிய வர்களுக்கு விருது அளிக்க, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. திருவள்ளூர் கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மாநில அளவில் சிறப்பாக பணிபுரிபவர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு, தமிழக அரசு காக்குவித்து கவுரவித்து வருகிறது. விருதுகள், ஆக., 15 சுதந்திர தின விழா அன்று வழங்கப் படும். விருதுகளுக்கான விண்ணப்ப படிவங் களை, மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர், மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம், சென்னை - 5 அல்லது திருவள்ளூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடமிருந்து பெற்று, பூர்த்தி செய்து அனைத்து சான்றிதழ் களுடன், வரும் 30ம் தேதிக்குள், திருவள்ளூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடம் நேரிலோ அல்லது தபால் மூலமோ சமர்ப்பிக்கலாம். 

மேலும், விண்ணப்ப படிவங்களை https://awards.tn.gov.in  என்ற இணையத்திலும் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


No comments:

Post a Comment