முதல்வர் விருதுக்கு விண்ணப்பம் வரவேற்பு - துளிர்கல்வி

Latest

Friday, June 11, 2021

முதல்வர் விருதுக்கு விண்ணப்பம் வரவேற்பு

முதல்வர் மாநில இளைஞர் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களுக்கு, முதல்வர் மாநில இளைஞர் விருது வழங்கப்படுகிறது; வயது, 15 - 35 வரை. இவ்விருது, சுதந்திர தினத்தன்று வழங்கப்படும். விருது பெறுபவர்களுக்கு, 50 ஆயிரம் ரூபாய் மற்றும் பாராட்டு பத்திரம் வழங்கப்படும்.நடப்பு, 2021ம் ஆண்டிற்கான மாநில இளைஞர் விருதுக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பத்தை, www.sdat.tn.gov.in என்ற இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்ப படிவங்களை, வரும் 30ம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு, கலெக்டர் பொன்னையா கேட்டுக் கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment