:சென்னை வானிலை மையத்தின் இயக்குநர் புவியரசன் வெளியிட்ட அறிக்கை: அடுத்த 24 மணி நேரத்தில், தர்மபுரி, சேலம், நீலகிரி, கோவை, தேனி, கிருஷ்ணகிரி, நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.வட மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை ஒரு சில பகுதி லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
தெற்கு வங்கக்கடல், மத்திய வங்கக்கடல், தென்மேற்கு அரபிக்கடல், மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளுக்கு வரும் 21ம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அந்த அறிக்கையில் புவியரசன் தெரிவித்து உள்ளார்.
Saturday, July 17, 2021
New
16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
About BANUMATHI V
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
Weather Report
Labels:
Weather Report
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment