வாகன ஆய்வாளர் பதவி நேர்முக தேர்வு அறிவிப்பு - துளிர்கல்வி

Latest

Friday, July 2, 2021

வாகன ஆய்வாளர் பதவி நேர்முக தேர்வு அறிவிப்பு

மோட்டார் வாகன ஆய்வாளர் பதவிக்கு நேர் முக தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய மான, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட செய்திக் குறிப்பு: 




தமிழக போக்குவரத்து துறையில், மோட் டார்வாகன ஆய்வாளர் நிலை - 2 பதவிக்கான நேர்முக தேர்வு, இந்த ஆண்டு ஜூன், 8 முதல், 11 வரை நடக்கவிருந்தது. கொரோனா பரவல் கார ணமாக, நேர்முக தேர்வு தள்ளி வைக்கப்பட்டது. இந்த தேர்வு வரும், 19 முதல், 24ம் தேதி வரை, தேர்வாணைய அலுவலகத்தில் நடத்தப்பட உள் ளது. இதுபற்றிய விபரம், தகுதி பெற்ற விண்ணப் பதாரர்களுக்கு, எஸ்.எம்.எஸ்., மற்றும் இ மெயில் வாயிலாக அனுப்பப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment