உயர் கல்வி அமைச்சர் பொன் முடி இவ்வாண்டு முதல் பல்கலைக்கழகத்தில் எம்.பில். மாணவர் சேர்க்கை தொடங்கும் என அறிவித்தார்.
இதை யடுத்து, மதுரை காம ராசர் பல்கலைக்கழகத்தில் நடப்புக்கல்வியாண்டில் எம்.பில்., பி.எச்டி. படிப்பில் சேரு வதற்கான பொது நுழைவுத் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 13-ம் தேதிக்குள் மாணவர்கள் ஆன்லைனில் தங்களது விவரங்களை பதிவு செய்யலாம். மேலும் விவரங் களை www.mkuniversity.ac.in என்கிற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் எனப் பல்கலைக்கழகத் தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.
Monday, July 19, 2021
New
எம்.பில், பி.எச்டி மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு
About BANUMATHI V
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
ADMISSION
Labels:
ADMISSION
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment