காமராசர் பல்கலை. முதுநிலை சேர்க்கை கால அவகாசம் - துளிர்கல்வி

Latest

Wednesday, July 21, 2021

காமராசர் பல்கலை. முதுநிலை சேர்க்கை கால அவகாசம்

காமராசர் பல்கலை. முதுநிலை சேர்க்கை கால அவகாசம் மதுரை காமராசர் பல்கலை. புலங்களில், துறைகளில், மையங்களில் நடத்தப்படும் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான சேர்க் கைக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. மாணவர்கள் நலன்கருதி கடைசி தேதி ஜூலை 30-ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பல் கலைக்கழகத் தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

v


No comments:

Post a Comment