விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் வேலை - ThulirKalvi

Latest

Search Here!

Friday, July 30, 2021

விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் வேலை

 விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் வேலை 
திருவனந்தபுரத்தில் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, புதுச்சேரியை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.




பணி: Apprentice
காலியிடங்கள்: 158
Automobile Engg. – 08
Chemical Engg. – 25
Civil Engg.  – 08
Computer Sci/Engg – 15
Electrical Engg. – 10
Electronics Engg. – 40
Instrument Technology – 06
Mechanical Engg. - 46
சம்பளம்: Rs.8,000
கல்வித்தகுதி: சம்பந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். டிப்ளமோ இறுதி ஆண்டு படிப்பவர்களும் அக்டோபர் 2018க்கு முன்பு டிப்ளமோ முடித்தவர்களும் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள்.
வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
OBC/SC/ST/PWD/EX-SM பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.
தேர்ந்தெடுக்கும் முறை:
கல்வித்தகுதியில் பெற்றுள்ள மதிப்பெண்கள்
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் www.vssc.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 04.08.2021
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: https://rmt.vssc.gov.in/TA2021/AdvtTA2021.htm