பொறியியல் பட்டதாரிகளுக்கு அரசு வேலைவாய்ப்பு - துளிர்கல்வி

Latest

Wednesday, August 4, 2021

பொறியியல் பட்டதாரிகளுக்கு அரசு வேலைவாய்ப்பு

 பெங்களூரில் பொறியியல் பட்டதாரிகளுக்கு அரசு வேலைவாய்ப்பு


BEL நிறுவனத்தில் வேலை பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். 

பணியிடம்: பெங்களூரு 

1.பணி: Trainee Engineer -I காலியிடங்கள்: 308 
சம்பளம்: Rs. 25,000 - Rs. 31,000 
கல்வித்தகுதி: Electronics/Electronics & Communication/Electronics & Telecommunication/Telecommunication / Communication/ Mechanical/Electrical/Electrical & Electronics பிரிவில் B.E/B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 25 வயதிற்குள் இருக்க வேண்டும். 

2.பணி: Project Engineer-I 

காலியிடங்கள்: 203 
சம்பளம்: Rs. 35,000 - Rs. 50,000 
கல்வித்தகுதி: Electronics/Electronics & Communication/Electronics & Telecommunication/Telecommunication / Communication/ Mechanical/Electrical/Electrical & Electronics பிரிவில் B.E/B.Tech பட்டம் பெற்று 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 28 வயதிற்குள் இருக்க வேண்டும். 

OBC/SC/ST/PWD/EX-SM பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு. தேர்ந்தெடுக்கும் முறை: கல்வித்தகுதியில் பெற்றுள்ள மதிப்பெண்கள், பணி அனுபவம் விண்ணப்பக்கட்டணம்: Project Engineer-I: பொது/OBC/EWS: Rs.500 Trainee Engineer-I: பொது/OBC/EWS: Rs.200 SC/ST/PWD: 

DOWNLOAD NOTICE HERE

விண்ணப்பக் கட்டணம் இல்லை விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் https://www.bel-india.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.08.2021 அதிகாரப்பூர்வ அறிவிப்பு: https://www.bel-india.in/Documentviews.aspx

No comments:

Post a Comment