நாடு முழுவதும் தொலைதூர படிப்புகள் (2020-21 முதல்) நடத்த அனுமதியளிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் / பாடங்கள் பட்டியலை வெளியிட்டது பல்கலைக்கழக மானியக் குழு (UGC)- தமிழ்நாட்டில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம் மற்றும் சென்னைப் பல்கலைக்கழகம் ஆகிய ஐந்து பல்கலைக்கழகங்களுக்கு மட்டுமே அனுமதி. DOWNLOAD PDF HERE
Wednesday, August 4, 2021
New
தொலைதூரக் கல்வி அங்கிகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள்
About BANUMATHI V
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
UGC
Labels:
UGC
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment