60 வயது முடிந்த அரசு ஊழியர் மறுநாளே ஓய்வூதியதாரர் அரசாணை வெளியீடு - துளிர்கல்வி

Latest

Friday, September 17, 2021

60 வயது முடிந்த அரசு ஊழியர் மறுநாளே ஓய்வூதியதாரர் அரசாணை வெளியீடு

60 வயது முடிந்த அரசு ஊழியர் மறுநாளே ஓய்வூதியதாரர் அரசாணை வெளியீடு 

தமிழக அரசு வெளியிட் டுள்ள அரசு உத்தரவில் கூறி இருப்பதாவது: அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 59ல் இருந்து 60 ஆக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், திருத் தப்பட்ட அரசாணை வெளியிடுப்படுகிறது. முன்னதாக ஓய்வுபெறும் மாதத்தில் பிறந்தநாள் வரும் தேதியோ அல் லது விடுமுறை எடுக் கும் நாள் இருந்தால் அந்த மாதம் முழுவ தும் கணக்கில் எடுத் துக் கொள்ளப்படும். ஆனால் திருத்தப்பட்ட அரசாணையின்படி 60 வயது அடைந்த மறுதி னமே அரசு ஊழியர்கள் அரசு பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு ஓய்வூ தியதாரர்கள் கணக்கில் சேர்க்கப்படுவார்கள்.


No comments:

Post a Comment