தனியார் பள்ளிகளுக்கு ஆரம்ப மற்றும் தொடர் அங்கீகாரம் EMIS இணையதளம் வழியாக ஆன்லைனில் வழங்க அரசாணை வெளியீடு! - ThulirKalvi

Latest

Search Here!

Monday, September 13, 2021

தனியார் பள்ளிகளுக்கு ஆரம்ப மற்றும் தொடர் அங்கீகாரம் EMIS இணையதளம் வழியாக ஆன்லைனில் வழங்க அரசாணை வெளியீடு!

தனியார் பள்ளிகளுக்கு ஆரம்ப மற்றும் தொடர் அங்கீகாரம் EMIS இணையதளம் வழியாக ஆன்லைனில் வழங்க அரசாணை வெளியீடு!

 GO NO : 132 , Date : 07.09.2021 

 பள்ளிகளுக்கான அங்கீகாரம் இணைய வழியில் வழங்குதல் அனைத்து அரசு நிதி உதவி / பகுதி நிதிஉதவி / சுயநிதிப் பள்ளிகளில் தொடக்க / ஆரம்ப / தொடர் அங்கீகாரம் , பிற வாரியப் பள்ளிகள் ( சி.பி.எஸ்.இ. சி.ஐ.எஸ்.சி.இ. சி.ஏ.ஐ.இ. ஐ.பி மற்றும் பிற ) சார்பான தடையின்மைச் சான்று , அங்கீகாரம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை எளிமையாக்கி , இணைய வழியே ஒளிவு மறைவின்றிப் பெறத்தக்க வகையில் கல்வித் தகவல் மேலாண்மை முறைமை வாயிலாக மென்பொருள் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்படும்.