1,136 மாற்றுத் திறனாளிகள் உதவி உபகரணம் பெற தகுதி - துளிர்கல்வி

Latest

Tuesday, October 19, 2021

1,136 மாற்றுத் திறனாளிகள் உதவி உபகரணம் பெற தகுதி

சென்னை மாவட்டத்தில், மத்திய அரசு திட்டத்தின் கீழ் 1,136 மாற்றுத்திறனாளிகள், தவி உபகரணங்கள் பெற தகுதி பெற்று உள்ளனர்.

சென்னை மாவட்டத்தில், மத்திய அரசு திட்டத்தின் கீழ் 1,136 மாற்றுத்திறனாளிகள், தவி உபகரணங்கள் பெற தகுதி பெற்று உள்ளனர். மத்திய அரசு நிறுவனத்தின் கீழ், ஏ.டி.ஐ.பி., என்ற திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள், மடக்கு சக்கர நாற்காலி, காதொலிக் கருவி, பேசும் கருவி உள்ளிட்ட உதவி உபகரணங்கள் வழங்கப்படுகின்றன. இதற்கான பயனாளிகள் தேர்வு முகாம், சென்னையில் அக்., 6ம் தேதி முதல் 12ம் தேதி வரை, பல்வேறு சிறப்பு பள்ளிகளில் நடந்தது. இந்த சிறப்பு முகாம்களில், ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று விண்ணப்பித்த னர். அவர்களில், 1,136 பயனாளிகள், மடக்கு சக் கர நாற்காலி, மூன்று சக்கர சைக்கிள், செயற்கை கால் உள்ளிட்ட உதவி உபகரணங்கள் பெற தகுதி பெற்றுள்ளனர். பயனாளிகளுக்கு, உதவி உபகரணங்கள் வழங்க, மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளதாக, மாவட்ட மாற்றுத்திறனாளிகள்
மத்திய அரசு நிறுவனத்தின் கீழ், ஏ.டி.ஐ.பி., என்ற திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள், மடக்கு சக்கர நாற்காலி, காதொலிக் கருவி, பேசும் கருவி உள்ளிட்ட உதவி உபகரணங்கள் வழங்கப்படுகின்றன. இதற்கான பயனாளிகள் தேர்வு முகாம், சென்னையில் அக்., 6ம் தேதி முதல் 12ம் தேதி வரை, பல்வேறு சிறப்பு பள்ளிகளில் நடந்தது. 

இந்த சிறப்பு முகாம்களில், ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று விண்ணப்பித்த னர். அவர்களில், 1,136 பயனாளிகள், மடக்கு சக் கர நாற்காலி, மூன்று சக்கர சைக்கிள், செயற்கை கால் உள்ளிட்ட உதவி உபகரணங்கள் பெற தகுதி பெற்றுள்ளனர். 

பயனாளிகளுக்கு, உதவி உபகரணங்கள் வழங்க, மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளதாக, மாவட்ட மாற்றுத்திறனாளிகள்


No comments:

Post a Comment