உலக கை கழுவும் தினம் (15/10/2021) கொண்டாடுவதற்கான அறிவுரைகள் மற்றும் உறுதிமொழி - தொடக்கக் கல்வித்துறை - துளிர்கல்வி

Latest

Wednesday, October 13, 2021

உலக கை கழுவும் தினம் (15/10/2021) கொண்டாடுவதற்கான அறிவுரைகள் மற்றும் உறுதிமொழி - தொடக்கக் கல்வித்துறை

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறை சார்பாக உலக கை கழுவும் தினம் 15.10.2021 அன்று மேற்கொள்ளவேண்டிய உறுதி மொழி படிவம் மற்றும் இப்பொருள் சார்பான அறிவுரைகள் அடங்கிய இணைப்புப் படிவம் ஆகியவற்றை உரிய நடவடிக்கைக்காக இத்துடன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் இணைத்தனுப்பப்படுகிறது. கொண்டாடப்பட்ட அறிக்கையினை 18.10.2021 - க்குள் இவ்வலுவலகம் அனுப்பிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




No comments:

Post a Comment