மத்திய அரசின் கல்வி உதவித்தொகை | தேர்வுக்கான விழிப்புணர்வு கையேடு தயாரிப்பு | அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டார் - துளிர்கல்வி

Latest

Monday, October 18, 2021

மத்திய அரசின் கல்வி உதவித்தொகை | தேர்வுக்கான விழிப்புணர்வு கையேடு தயாரிப்பு | அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டார்

சென்னை வேளச்சேரி அரிமா சங்கத்தின் சார்பில் ‘புதுமை திட்டம்’ என்ற பெயரில் பள்ளி மாணவர்கள் என்எம்எம்எஸ் தேர்வுக்கு தயாராக உதவும் வகையில் வழிகாட்டு கையேடு வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இதன் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சர் அன்பில் மகேஸ் புத்தகத்தை வெளியிட்டார். 

அதை பிரின்ஸ் குழும கல்வி நிறுவனங்களின் தலைவர் வாசுதேவன், துணைத்தலைவர் விஷ்ணு கார்த்திக் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.


No comments:

Post a Comment