முதுநிலை இன்ஜி விண்ணப்பிக்க அவகாசம் - துளிர்கல்வி

Latest

Wednesday, October 6, 2021

முதுநிலை இன்ஜி விண்ணப்பிக்க அவகாசம்

முதுநிலை இன்ஜினியரிங் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு, வரும் 11ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளில், முதுநிலை படிப்புகளான, எம்.இ., - எம்.டெக்., - எம்.ஆர்க்., படிப்புகளுக்கு, தமிழக பொது மாணவர் சேர்க்கை குறித்து ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கான 'ஆன்லைன்' பதிவு நடந்து வரும் நிலையில், 11ம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் உள்ளதாக அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.


No comments:

Post a Comment