மத்திய அரசு ஊழியர்களுக்கு ‘பயோ மெட்ரிக்’ பதிவு நிறுத்தம் ‘Bio-metric’ registration suspension for Central Government employees - துளிர்கல்வி

Latest

Tuesday, January 4, 2022

மத்திய அரசு ஊழியர்களுக்கு ‘பயோ மெட்ரிக்’ பதிவு நிறுத்தம் ‘Bio-metric’ registration suspension for Central Government employees

மத்திய அரசு ஊழியர்களுக்கு ‘பயோ மெட்ரிக்’ பதிவு நிறுத்தம் நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு மத்திய அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் பணி வருகைக்கான ‘பயோ மெட்ரிக்’ பதிவை நிறுத்தி வைப்பதாக மத்திய பிரதமர் அலுவலகம் மற்றும் அறிவியல் தொழில்நுட்பத்துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மறுஉத்தரவு வரும் வரை இது தொடரும் என்றும், மத்திய அரசு ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment