கடற்படையில் 1531 பணி இடங்கள் - துளிர்கல்வி

Latest

Saturday, February 26, 2022

கடற்படையில் 1531 பணி இடங்கள்

கடற்படையில் 1531 பணி இடங்கள் இந்திய கடற்படையில் டிரேட்ஸ்மேன் பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. எலெக்ட்ரிக்கல் பிட்டர், என்ஜின் பிட்டர், பெயிண்டர், பிளேட்டர், பைப் பிட்டர், டெய்லர், வெல்டர், ஷிப் பில்டர் உள்பட மொத்தம் 1531 பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. 

20-3-2022 அன்றைய தேதிப்படி 18 முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 10-ம் வகுப்பு கல்வி தகுதியுடன் சம்பந்தப்பட்ட டிரேடில் அப்ரண்டிஸ்ஷிப் பயிற்சி முடித்திருக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி: 20-3-2022. விண்ணப்ப நடைமுறை பற்றிய விரிவான விவரங்களை அறிந்து கொள்வதற்கு https://indiannavy.nic.in/content/civilian என்ற இணைய பக்கத்தை பார்வையிடலாம்.

No comments:

Post a Comment