சீத்தாப்பழம்: 10 நன்மைகள் - ThulirKalvi

Latest

Search Here!

Friday, May 20, 2022

சீத்தாப்பழம்: 10 நன்மைகள்



சீத்தாப்பழம் சிறிய வகை மரமாக வளரும் தன்மை உடையது. தண்டுகள் மூலமும் விதைகள் மூலமும் எங்கும் எளிதில் வளரும் தன்மை கொண்டது. சீத்தாப்பழத்தில் உள்ள நன்மைகள் 

 🍁1. இதய நோய் வராமல் தடுக்கும். 

 🍁2. நினைவாற்றலை அதிகரிக்கும். 

 🍁3. ஆரம்ப நிலை காசநோயை உடலில் இருந்து நீக்கும். மற்ற வகை காசநோயை கட்டுப்படுத்தும் ஆற்றல் உடையது. 

 🍁4. உடல் எடையைக் குறைக்கும். 5. கோடைகாலத்தில் ஏற்படக் கூடிய நாவறட்சியை நீக்கும். உடலுக்கு குளிர்ச்சி தரும் தன்மை உடையது. 

 🍁6. உடல் உள் உறுப்புக்களில் ஏற்படும் புண்களை ஆற்றும் தன்மை இதில் உள்ளது. 

 🍁7. ஊற வைத்த வெந்தயத்துடன் சீத்தாப் பழத்தை சாப்பிட்டு வந்தால் குடல் புண்கள் ஆறும். 8. சீத்தாப்பழம் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும். 

 🍁9. உடலில் உள்ள ரத்தத்தை சுத்திகரித்து ரத்த சோகை நோயைப் போக்கும். அதுமட்டுமின்றி உடல் சோர்வைப் போக்கி உடலுக்கு புத்துணர்வைத் தரும். 

 🍁10. உடல் வலிமை பெற சீத்தாப்பழத்தை திராட்சைப் பழச்சாற்றுடன் கலந்து ஜூஸாக குடித்து வரலாம்.