டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு இலவச பாடநூல்: வாட்ஸ் ஆப் மூலம் பெறலாம் - ThulirKalvi

Latest

Search Here!

Monday, May 30, 2022

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு இலவச பாடநூல்: வாட்ஸ் ஆப் மூலம் பெறலாம்

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு இலவச பாடநூல்: வாட்ஸ் ஆப் மூலம் பெறலாம் 

வாட்ஸ் ஆப் மூலம் முன்பதிவு செய்தால், டிஎன் பிஎஸ்சி குரூப் 4, விஏஓ தேர்வுக்கு இலவச பாடநூல் தொகுப்பு அனுப்பி வைக்கப்படும் என ஆட்சித் தமிழ் ஐஏஎஸ் அகாதெமி தெரி வித்துள்ளது. இது குறித்து அந்த அகாதெமியின் இயக்குநர் சு.வீரபாபு வெளி யிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: டிஎன்பிஎஸ்சி சார் பில் 7,382 காலிப் பணியிடங்களுக்கு குரூப் 4, விஏஓ தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஜூலை 24-ஆம் தேதி நடைபெறவுள்ள குரூப் 4 தேர்வுக்கு பயன் படும் நோக்கில் இந்தப் பாடநூல் தொகுப்பு வெளியிடப்பட்டுள் ளது. டிஎன்பிஎஸ்சி தேர்வெழுதும் அனைவரும் முன்பதிவு செய்து இந்த பாடநூல்களை இ- புத்தகங்களாக இலவசமாகப் பெற் றுக் கொள்ளலாம். 

இந்த பாடநூல்களை பெற விரும்புபவர்கள் TNPSC GROUP-IV TEXT BOOKS என டைப் செய்து தங்களது முழு முகவரியுடன் 91763 92791 என்ற எண்ணுக்கு வாட்ஸ் ஆப் அனுப்பி முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். முன் பதிவு செய்த அனைவருக்கும் டிஎன்பிஎஸ்சி பாடநூல்கள் 'பிடிஎஃப்' வடிவில் வாட்ஸ் ஆப் மூலம் அனுப்பி வைக்கப்படும். இந்த பாடநூல்களை முழுமையாக படித்தாலே டிஎன்பிஎஸ்சி தேர் வுகளில் எளிதாக வெற்றிபெறலாம். மேலும் விவரங்களுக்கு 'ஆட்சித் தமிழ் ஐஏஎஸ் அகாதெமி, 142, ஜிஎஸ்டி சாலை, குரோம்பேட்டை, சென்னை - 600044' என்ற முகவரியிலும் 9176392791, 99439 46464 என்ற கைப்பேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.