பள்ளிகள் தொடங்குவது எப்போது ? வரும் கல்வி ஆண்டில் பொதுத்தேர்வுகள் எந்தெந்த தேதிகளில் நடைபெற இருக்கின்றன? காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் எப்போது நடைபெறும்? நாளை அறிவிப்பு வெளியாகிறது - ThulirKalvi

Latest

Search Here!

Tuesday, May 24, 2022

பள்ளிகள் தொடங்குவது எப்போது ? வரும் கல்வி ஆண்டில் பொதுத்தேர்வுகள் எந்தெந்த தேதிகளில் நடைபெற இருக்கின்றன? காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் எப்போது நடைபெறும்? நாளை அறிவிப்பு வெளியாகிறது

தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை இணையவழி சேவைகள் துவக்க நிகழ்ச்சி & கல்வியாண்டு நாட்காட்டி மற்றும் ஆசிரியர் திறன் மேம்பாட்டுத்திட்ட நாட்காட்டி வெளியிடுதல். நிகழ்ச்சி நிரல்

பள்ளிகள் தொடங்குவது எப்போது ?

வரும் கல்வி ஆண்டில் பொதுத்தேர்வுகள் எந்தெந்த தேதிகளில் நடைபெற இருக்கின்றன? 

காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் எப்போது நடைபெறும்?

ஒட்டுமொத்த அறிவிப்புகளையும் நாளை வெளியிடுகிறார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. நாளை காலை 10 மணிக்கு அறிவிப்பு வெளியீடு.