தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்க அரசாணை வெளியீடு!!! - ThulirKalvi

Latest

Search Here!

Wednesday, July 27, 2022

தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்க அரசாணை வெளியீடு!!!

தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்க அரசாணை வெளியீடு!!!

அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்கள்ளுக்கு காலை சிற்றுண்டி வழங்க திட்டம்.

முதற்கட்டமாக 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 1.14 லட்சம் மாணவர்களுக்கு வழங்க நடவடிக்கை- அரசாணை வெளியீடு.