புதுச்சேரியில் அரசு பள்ளிகளில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் - துளிர்கல்வி

Latest

Wednesday, August 31, 2022

புதுச்சேரியில் அரசு பள்ளிகளில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம்


புதுவை சட்டசபையில் பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி உள்ளிட்ட மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்துக்கு பதில் அளித்து அமைச்சர் நமச்சிவாயம் பேசினார். அப்போது அவர் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:- புதுவை அரசுப்பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் அமல்படுத்தப்படும். தற்போது மாணவர் சிறப்பு பஸ்களில் ரூ.1 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இனி அந்த பஸ் சேவை இலவசமாக வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment