குழந்தைகள் எப்படிப் பல் துலக்க வேண்டும்? பெற்றோர் கவனத்திற்கு - துளிர்கல்வி

Latest

Tuesday, August 30, 2022

குழந்தைகள் எப்படிப் பல் துலக்க வேண்டும்? பெற்றோர் கவனத்திற்கு

குழந்தைகள் எப்படிப் பல் துலக்க வேண்டும்? பெற்றோர் கவனத்திற்கு

குழந்தைகளுக்குப் பால் பற்கள் முளைத்ததும், அவர்களுக்கான டூத் பிரஷ், பேஸ்ட் கொண்டு இரு வேளைகள் பல் துலக்கிவிடவும். பெரியவர்கள் பயன்படுத்தும் டங்க் க்ளீனரை பயன்படுத்தாமல், தூய்மையான துணியாலோ அல்லது குழந்தைக்குப் பல் துலக்கப் பயன்படுத்தும் பிரஷ் கொண்டோ நாக்கினை சுத்தம் செய்துவிடலாம். இரவு முழுக்க பால் புட்டியை வாயில் வைத்தால் பற்கள் சொத்தையாகலாம்.


No comments:

Post a Comment