யு.பி.எஸ்.சி.தேர்வாணையத்தில் என்ஜினீயர்களுக்கு வேலை - ThulirKalvi

Latest

Search Here!

Saturday, September 24, 2022

யு.பி.எஸ்.சி.தேர்வாணையத்தில் என்ஜினீயர்களுக்கு வேலை

யு.பி.எஸ்.சி.தேர்வாணையத்தில் என்ஜினீயர்களுக்கு வேலை 

யு.பி.எஸ்.சி.தேர்வாணையத்தின் என்ஜினீயரிங் சேர்ப்பு அமைப்பு சார்பில் 327 என்ஜினீயரிங் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. சம்பந்தப்பட்ட துறை சார்ந்த என்ஜினீயரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 1-1-2023 அன்றைய தேதிப்படி 21 முதல் 30 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். 


அதாவது விண்ணப்பதாரர்கள் 2-1-1993-க்கு முன்போ, 1-1-2002-க்கு பின்போ பிறந்திருக்கக்கூடாது. முதன் நிலை தேர்வு, மெயின் தேர்வு, நேர்காணல் அடிப் படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க கடைசி தேதி: 4-10-2022. விண்ணப்ப நடைமுறை பற்றிய விரிவான விவரங்களை https://upscon-line.nic.in/ என்ற இணைய பக்கத்தில் பார்வையிடலாம்.