அரசு பணி பதவி உயர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 % இட ஒதுக்கீடு தொடர்பாக உயர்மட்ட குழு அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு - துளிர்கல்வி

Latest

Tuesday, December 20, 2022

அரசு பணி பதவி உயர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 % இட ஒதுக்கீடு தொடர்பாக உயர்மட்ட குழு அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

தமிழ்நாடு அரசுப் பணி பதவி உயர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக மனிதவள மேம்பாட்டுத்துறையின் செயலாளர் தலைமையில் உயர்மட்ட குழு அமைத்து அரசாணை வெளியீடு

No comments:

Post a Comment