B.E முடித்தவர்களுக்கு TCS நிறுவனத்தில் வேலை - துளிர்கல்வி

Latest

Monday, December 12, 2022

B.E முடித்தவர்களுக்கு TCS நிறுவனத்தில் வேலை

B.E முடித்தவர்களுக்கு TCS நிறுவனத்தில் வேலை


 👉கல்வி தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பொறியியல் பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.

 👉காலிப்பணியிடங்கள் :Various 

 👉ஊதிய விவரம் : தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாத சம்பளம் வழங்கப்படுகிறது. 

 👉விண்ணப்பிக்க கடைசி தேதி : 31.03.2023

👉Notification Link 

No comments:

Post a Comment