தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை - துளிர்கல்வி

Latest

Tuesday, December 20, 2022

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை 


👉கல்வித்தகுதி : அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகத்தில் பணி சார்ந்த பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் 

👉காலிப்பணியிடம் : 18

 👉சம்பளம் : மாதம் ரூ. 15,600 – 39100 

👉விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் : 19.01.2023

No comments:

Post a Comment