தாராப்பூர் அணுமின் நிலையத்தில் 193 இடங்கள்! கடைசி தேதி 28-02-2023 - ThulirKalvi

Latest

Search Here!

Sunday, February 26, 2023

தாராப்பூர் அணுமின் நிலையத்தில் 193 இடங்கள்! கடைசி தேதி 28-02-2023

தாராப்பூர் அணுமின் நிலையத்தில் 193 இடங்கள்

பணியிடங்கள்விவரம்

1. Nurse- A (Male/Female): 26 இடங்கள் (பொது-10, பொருளாதார பிற்பட்டோர்-2, ஒபிசி-6, எஸ்சி-5, எஸ்டி-2, மாற்றுத்திறனாளி-1). 

2. Pathology Lab Technician (Scientific Assistant/B): 3 இடங்கள் (பொது-1, ஓபிசி-1, மாற்றுத்திறனாளி-1). 

3. Pharmacist/B: 4 இடங்கள் (பொது-2, ஓபிசி-2). 

4. Stipendiary Trainee/Dental Technician (Mechanic): T இடம் (பொது). 

5. X-Ray Technician (Technician/C): 1 இடம் (பொது), Stipendiary Trainee/Technician (ST/TN) ((Cat+IT) Plant Operator & Maintainer: 

மொத்தம்: 158 இடங்கள் பொது-61. ஓபிசி-53, எஸ்சி-14, எஸ்டி-15. பொருளாதார பிற்பட்டோர்-13. மாற்றுத்திறனாளி 2)